ஆயிரம் நூற்றாண்டுகளுக்கு முன்பு ஸ்ரீ கல்ஹானா என்ற புலவர் எழுதிய ராஜ தரங்கிணி என்ற சரித்திரப் புத்தகம் காஷ்மீரத்தின் பல ஆயிரம் ஆண்டுகளுக்கான வரலாற்றை அழகாக கூறுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த காஷ்மீரம் சில நூற்றாண்டுகளாக இஸ்லாமியர்களின் கைவசப்பட்டு அவர்களின் கொடுமைக்கு ஆளாகி பல லட்சம் ஹிந்து மக்கள் இஸ்லாமுக்கு மாறியதாக வரலாறு கூறுகிறது. விடுதலை அடைந்து 40 ஆண்டுகளுக்குள் அவர்களும் காஷ்மீரத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்டனர். 370 என்ற துரதிருஷ்டமான சிறப்பு அந்தஸ்து வழங்கும் ஷரத்தால் காஷ்மீரம் இந்திய தேசத்துடன் இணங்காமலும் இணையாமலுமே இது நாள் வரை இருந்து வந்துள்ளது.
காஷ்மீரம் என்ற ஹிந்துக்களின் புனிதப் பிரதேசம், ஆர்.எஸ்.எஸ் முயற்சியாலும் பிஜேபி அரசாலும் சில அதிரடி அரசியல் மாற்றங்கள் மூலம் இப்பொழுது மீட்கப்பட்டுள்ளது. என்ற இந்த மாற்றங்களினால் ஏற்படும் முன்னேற்றங்களை பற்றி விளக்கமாக எடுத்துரைக்கும் முயற்சியே இந்நூலாகும்.
Reviews
There are no reviews yet.