Biography

Author Picture

ரங்க ஹரி

திரு. ரங்க ஹரி அவர்கள் சிறந்த எழுத்தாளர், சிந்தனையாளர், பேச்சாளர். இவர் அறிவுத்திறமையும், பாரதிய ஞானத்தின் ஆழமான பரந்த படிப்பு, நுணுக்கமான மற்றும் மெல்லிய மேற்பார்வை செய்யும் திறன் கொண்டவர். பனியின் செழிப்பான அனுபவத்துடன் கூடிய சிந்தனை செயல்முறையிலிருந்து எழும் முடிவுகளை பகுப்பாய்விடன் முன்வைக்கும் ஆற்றல் மிக்கவர்.திரு. ரங்க ஹரி அவர்கள் 1941 முதல் ஆர்.எஸ்.எஸ் ஸில் (ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கம்) தன்னை பிரச்சாரக்காக அர்பணித்துக்கொண்டவர். ஆர்.எஸ்.எஸ் ஸில் அகில பாரத பௌத்திக் பிரமுக் என்ற பொறுப்பிலிருந்து நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வந்தார்.
ஸ்ரீ குருஜி சமக்ர (தமிழில் - ஸ்ரீ குருஜி சிந்தனைக் களஞ்சியம்) என்ற 12 பகுதிகள் கொண்ட நூல் தொகுப்பினை வடிவமைத்து குழுவின் பிரதான ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தார். இவரது தாய்மொழி மலையாளம்.