பாரதத்தின் அங்கமாக இருந்து வேறு நாடுகளாகப் பிரிந்து சென்று தங்களை இஸ்லாமிய நாடுகள் என்று மதரீதியானவையாக அறிவித்துக் கொண்ட ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய 3 நாடுகளில் இருந்து உயிராசையுடன் தப்பி ஓடிவந்துள்ள பல்லாயிரக் கணக்கான அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதற்கான சட்டத் திருத்தம் தான் குடியுரிமை திருத்தச் சட்டம்- 2019.
இவற்றை விரிவாகவும், தெளிவாகவும் விளக்கும் முயற்சியே இந்த நூல்.
Reviews
There are no reviews yet.