
NEFT/IMPS/CASH
விஜயபாரதம் பிரசுரம் “புஸ்தகம்” திட்டம் (புத்தக விநியோகம் மற்றும் உறுப்பினர் திட்டம்)
PUSTHAKAM – (PUSTHAK distribution And Membership) Scheme 1 Year ( Rs. 2,000/- )
குறிப்பு:
ஆர்.எஸ்.எஸ் ஸின் நூற்றாண்டு நிகழ்வுகள் 2024 ஆண்டு முதல் துவங்க உள்ளதால் அதனையொட்டி வருகின்ற ஆண்டுகளில், பல புத்தகங்கள் வெளியிடப்பட உள்ளன. எனவே இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி அனைவரும் “புஸ்தகம்” (PUSTHAKAM) திட்டத்தில் உறுப்பினராக இணைந்து பயன் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்!!
விஜயபாரதம் பிரசுரம், ஆண்டு முழுவதும் பதிப்பிக்கும் புத்தகங்களை, வாசகர்கள் தங்கு தடையின்றி பெறுவதற்கு, ” புத்தக விநியோகம் மற்றும் உறுப்பினர் திட்டம்” என்ற திட்டத்தினை அறிமுகம் செய்கிறது. இந்த உறுப்பினர் திட்டமானது 1 ஆண்டுக்கு – ரூ. 2,000
Click to Download Brochure
வங்கி விவரங்கள்:
- A/C Name: VIJAYABHARATHAM PRASURAM
- Current A/C No: 0932201002808
- Bank Name: CANARA BANK
- Branch: EGMORE BRANCH
- IFS Code: CNRB0000932
உறுப்பினர் கட்டணம் செலுத்திய பின்னர், புத்தகங்களை தொடர்ந்து பெற, கீழே உள்ள படிவத்தை கண்டிப்பாக நிரப்பவும்
Pay using Paytm or any UPI App

முக்கிய அம்சங்கள்:
- “புஸ்தகம்” (PUSTHAKAM) – திட்டமானது, புத்தகங்கள் விநியோகம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை திட்டமாகும்.
- அடுத்த 1 ஆண்டுகளுக்கான, விஜயபாரதம் பிரசுரம் வெளியிடும் புத்தகங்கள் விநியோகம் மற்றும் உறுப்பினர் கட்டணம் 1 ஆண்டுக்கு – ரூ. 2,000 ஆகிய தொகையினை செலுத்தி தங்களை முறையே உறுப்பினராக இந்த திட்டத்தில் இணைத்துக் கொள்ளலாம்.
- இந்த திட்டத்தில் இணையும் உறுப்பினர்களின் காலம் 1 ஆண்டுகள் வரை இருக்கும். உறுப்பினர் காலம் நிறைவு பெரும் சமயத்தில் மீண்டும் உறுப்பினர் தொகை செலுத்தி அடுத்த 1 ஆண்டுகள் திட்டத்தில் உறுப்பினராக புதுப்பித்துக் கொள்ளலாம்.
- “புஸ்தகம்” (PUSTHAKAM) திட்டத்தில் இணைய விரும்புவோர், வாட்ஸாப் (Whatsapp-8939149466) மூலமாக கீழ்க்கண்ட விவரங்களை அளித்து தங்கள் விருப்பத்திற்கேற்ப 1 ஆண்டுகள் திட்டத்தில் அதற்குரிய தொகையை செலுத்தி உறுப்பினராக இணைந்து கொள்ளவும்.
- உறுப்பினர் திட்ட காலத்தில் [1 ஆண்டுகள்] பிரசுரம் வெளியிடும் ஒவ்வொரு புத்தகமும் வெளியீடு செய்யப்பட்டு 7 முதல் 10 நாட்களுக்குள் அனைத்து உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும்.
குறிப்பு: கூரியர்/தபால் செலவினை பிரசுரம் ஏற்றுக்கொள்ளும்
திட்டப் பயன்கள்:
- திட்டத்தில் முதன் முறையாக இணையும் அனைத்து உறுப்பினர்களுக்கும் பிரசுரத்தின் சில முந்தைய புத்தக வெளியீடுகள் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும். (1 ஆண்டு திட்டத்தில் இணைவோருக்கு ரூ. 300 மதிப்புள்ள புத்தகங்கள் பரிசுத் தொகுப்பாக அனுப்பி வைக்கப்படும்.)
- பிரசுரம் வெளியிடும் புத்தகங்களின் கூடுதல் பிரதிகளை வேண்டும் உறுப்பினர்கள் அவற்றை சிறப்புத் தள்ளுபடி விலையில் பெற்றுக் கொள்ளலாம்.
- மேலும் உறுப்பினர்களுக்கு சிறப்பு வாய்ப்பாக, தாங்கள் விரும்பும் நண்பர்கள் / நல விரும்பிகளுக்கு, பிரசுரத்தின் புத்தகம் பரிசாக அனுப்பி வைக்கப்படும். (புத்தக விலை மட்டும் செலுத்தினால் போதும், தபால் செலவு இலவசம்)
**இந்தச் சலுகை ‘புஸ்தகம்’ திட்டத்தில் உறுப்பினராக இருப்பவர்களுக்கு மட்டுமே**
தொடர்பு விபரங்கள்:
- முகவரி: Sri Kasi, 12, M.V. Naidu Street, Chetpet, Chennai.
- தொலைபேசி: +91 89391 49466
