திரை

நம் நாட்டில் மதசார்பின்மை என்ற போர்வையில் சிறுபான்மையினர் நலன் என்ற முகமூடியை அணிந்து கொண்டு பாரதத்தின் உண்மையான வரலாற்று நிகழ்வுகள் வெளிவராமல் பார்த்துக் கொள்வதில் தீவிரமான முனைப்பு காட்டி வருகின்றனர் பலர். இந்த நிலையில் சரியான ஆதாரங்கள் மற்றும் வரலாற்று தரவுகளுடன் நம் தேசத்தின் உண்மையான வரலாற்று சம்பவங்களை தொகுத்து ஆராய்ச்சி நூலுக்கான தரத்துடன் வெளிவந்திருக்கும் ‘ஆவரணா’ என்கின்ற கன்னட நாவலின் தமிழாக்கமே இந்த ‘திரை’ நாவல்.

350.00
Quick View
Add to cart