ஆர்.எஸ்.எஸ். ஓர் திறந்த புத்தகம்

பாரதத்தில் மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு , மிகவும் பழிக்கப்பட்ட அமைப்பு ஆர்.எஸ்.எஸ். அதன் பெரும்பாலான விமர்சகர்கள் பொய் பிரச்சாரம்,மற்றும் அதற்கு எதிரான மிகவும் விரோதமான கருத்துக்களை வளர்த்துள்ளனர். ஆனால் ஆர்.எஸ்.எஸ் ஒரு புரட்சிகர அமைப்பு. நாட்டில் வேறு எந்த அமைப்பும் அதன் அருகில் கூட வர முடியாது. சமூகத்தை மாற்றி சாதிவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்து ஏழைகளின் கண்ணீரை துடைக்கும் திறன் இதில் மட்டுமே உள்ளது.

இந்த தன்னலமற்ற அமைப்பிடமிருந்து மிகுந்த எதிர்ப்பார்ப்பும், நம்பிக்கையும் உள்ளது என்று பல ஆன்றோர்கள் ஆர்.எஸ்.எஸ் குறித்து முன் வைத்த கருத்துக்களின் சங்கமமாக இந்த புத்தகம் அமைத்துள்ளது.

RSS Or Thirantha Puthakam

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஆர்.எஸ்.எஸ். ஓர் திறந்த புத்தகம்”