ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கத்தில் தினசரி காலை வேளையிலும், ஷாகா கூடுதலின் போதும், உணவு வேளைகளின் போதும், நிகழ்ச்சிகளின் போதும், இரவு உறக்கத்திற்கு முன்பாகவும், சொல்கின்ற அனைத்து மந்திரங்களின், ஸ்லோகங்களின் தொகுப்பாக இந்த ஏகாத்மதா ஸ்தோத்ரம் என்கின்ற புத்தகம் அமைந்துள்ளது.
Ekathmatha Sthothram
Reviews
There are no reviews yet.