கார்யகர்த்தர்களுக்கான வழித்துணை

ஆசார்ய வினோபா பாவே வங்காளத்தில் பூமிதான இயக்கம் தொடர்பாக பயணம் மேற்கொண்டிருந்த சமயம், அவரிடம் சில கார்யகர்த்தர்களுக்கு ஒரு வகுப்பு எடுத்து அறிவுரைகள் வழங்கவேண்டும் என்று கேட்டதற்கிணங்க அவர் நிகழ்த்திய உரைகளின் ஸாரமே இந்த புத்தகம்.

40.00

இந்நூல் செயல் வீரர்களுக்கு ஊக்கமூட்டுவதும் நன்மை பயப்பதுமான வழித்துணையாகும். இதைப் படிப்பவர்கள் நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள். வன்முறையற்ற புரட்சியின் கோட்பாட்டுடன், வன்முறையற்ற சமூகத்தை உருவாக்குவதில் ஆர்வம் கொண்டோருக்கு இது ஒரு சிறந்த வழிகாட்டியாகும்.

Kaaryakarthargalukkaana Vazhithunai

Reviews

There are no reviews yet.

Be the first to review “கார்யகர்த்தர்களுக்கான வழித்துணை”

Your email address will not be published. Required fields are marked *