சங்க அமுதம் – 5 புத்தக தொகுப்பு

ஐந்து அருமையான சங்க புத்தகங்களின் தொகுப்பு:

நமது விழாக்கள்
தத்தோபந்த் டெங்கடி – ஓர் அறிமுகம்
சமுதாய நல்லிணக்கம்
யுக புருஷர் டாக்டர் ஹெட்கேவார்
பாரத தரிசனம்

— சிறப்பு விலையில் உங்களுக்காக. வாங்கிப் பயன் பெறுங்கள்.

160.00

நமது விழாக்கள்

மனிதனின் ஆன்மிக, சமுதாய வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் பண்டிகைகளின் தாக்கத்தை காண முடியம். ஒவ்வொரு பண்டிகையிலும் கடளின் சில உயர்ந்த குணங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டு, மனம் கவம் உருவகங்கள் மற்றும் குறியீடுகள் மூலம் சாமானியனிடம் மகிழ்ச்சியையும், மேம்பாட்டையும் உண்டு பண்ணுகின்றன.

தத்தோபந்த் டெங்கடி ஓர் அறிமுகம்

திரு. தத்தோபந்த் என்று அனைவராலும் அறியப்பட்ட திரு. தாத்தாத்ரேய பாபுராவ் டெ ங்கடி அவர்களின் குழந்தை பருவம். மாணவர் பருவம், இளைஞராக போராட்டத்தில் பங்கெடுத்த சம்பவங்கள், ஸ்ரீ குருஜியுடன் சந்திப்பு, ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கத்தில் இணைந்து பணியாற்றிய அனுபவங்கள், தேச நலன் கருதி பலவித இயக்கங்களை தோற்றுவித்தல் என்று அவருடைய அர்பபணமயமான வாழ்க்கைப் பற்றிய சுருக்கமான அறிமுகமே இந்த புத்தகம்.

சமுதாய நல்லிணக்கம்

சமுதாய சமத்துவம் மற்றும் ஹிந்துக்களின் ஒருங்கிணைப்பு என்கின்ற தலைப்பில் 1974ம் ஆண்டு ஸ்ரீ பாளா சாகப் தேவரஸ் அவர்களின் வசந்த வ்யாக்யானமாலா நூற்றாண்டு நிகழ்ச்சியின் சொற்பொழிவும், சமுதாய நல்லிணக்கம் என்கின்ற தலைப்பில் 2015ம் ஆண்டு டாக்டர் மோகன் பாகவத் அவர்களின் தேவரஸ்ஜி பிறந்த நூற்றாண்டு நிகழ்ச்சியின் சொற்பொழிவும் தொகுத்து இந்நூலில் வெளியிடப்பட்டுள்ளது. ஒத்த கருத்துடைய சகோதரர்களுக்கு இந்த உயரிய கருத்துக்கள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தின் விளைவே இந்த பதிப்பு. சமுதாய நல்லிணக்கம் Samudhaya Nallinakkam

யுக புருஷர் டாக்டர் ஹெட்கேவார்

டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் அவர்களின், குழந்தை பருவம், இளைஞராக காங்கிரஸில் இணைந்து தேச விடுதலைப் போராட்டத்தில் துடிப்புடன் பங்கெடுத்த வரலாறு, பின்பு ... விஜயதசமி அன்று ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கத்தை நிறுவி நாடு போற்றும் பேரியக்கமாக உருவெடுக்கச் செய்த ஒப்பற்ற ஆளுமை, இவை அனைத்தும் இந்நூலில் விரிவாக தரப்பட்டுள்ளன.

பாரத தரிசனம்

தாய்நாட்டுப் பெருமைகளை அறிந்திருந்தால் தான் நாட்டின் மீது பக்தியும் பற்றும் வளரும். அதன் அருமை பெருமைகளே ஒவ்வொரு தனி மனிதனையும் நாட்டின் மீது தேசபக்தி உண்டாக்குவதோடு, தேசப் பணியில் ஈடுபட உணர்வையும் ஊக்கத்தினையும் உண்டாக்குகிறது. அதற்கான ஒரு உன்னத முயற்சியே பாரத தரிசனம் என்கின்ற இந்த நூல்.
Category:
ஐந்து அருமையான சங்க புத்தகங்களின் தொகுப்பு:
நமது விழாக்கள்
தத்தோபந்த் டெங்கடி – ஓர் அறிமுகம்
சமுதாய நல்லிணக்கம்
யுக புருஷர் டாக்டர் ஹெட்கேவார்
பாரத தரிசனம்

— சிறப்பு விலையில் உங்களுக்காக. வாங்கிப் பயன் பெறுங்கள்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “சங்க அமுதம் – 5 புத்தக தொகுப்பு”

Your email address will not be published. Required fields are marked *