சமுதாய சமத்துவம் மற்றும் ஹிந்துக்களின் ஒருங்கிணைப்பு என்கின்ற தலைப்பில் 1974ம் ஆண்டு ஸ்ரீ பாளா சாகப் தேவரஸ் அவர்களின் வசந்த வ்யாக்யானமாலா நூற்றாண்டு நிகழ்ச்சியின் சொற்பொழிவும், சமுதாய நல்லிணக்கம் என்கின்ற தலைப்பில் 2015ம் ஆண்டு டாக்டர் மோகன் பாகவத் அவர்களின் தேவரஸ்ஜி பிறந்த நூற்றாண்டு நிகழ்ச்சியின் சொற்பொழிவும் தொகுத்து இந்நூலில் வெளியிடப்பட்டுள்ளது.
ஒத்த கருத்துடைய சகோதரர்களுக்கு இந்த உயரிய கருத்துக்கள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தின் விளைவே இந்த பதிப்பு.
சமுதாய நல்லிணக்கம்
Samudhaya Nallinakkam
Reviews
There are no reviews yet.