சுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்.

பாரதம் முழுவதும் வாழ்ந்த பல மொழிகளை பேசும் பல ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம்சேவகர்களின் சொந்த அனுபவங்கள் மூலமும், அச்சமயத்தில் வாழ்ந்த பெயர் தெரியாத பல தியாகிகளுக்கு மரியாதை அளிக்கும் வகையில் கிடைத்த அனைத்து ஆதாரங்களையும் அடிப்படையாக் கொண்டு இந்தப் புத்தகம் தொகுக்கப்பட்டிருக்கிறது.

அதனால் எளிதாக அறிந்து கொள்வதற்கு ஏதுவாக இந்த நூல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தொடக்கம் முதலே சுயராஜ்ஜியம் அல்லது சுதந்திரம் எனும் நோக்கத்திற்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டு, நெடிய பணிக்காத் தன்னை தயாரித்துக்கொண்ட ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கத்தினைப் பற்றி அறிய இந்த நூல் உதவும்.

Sudhanthira Poraattathil RSS

Reviews

There are no reviews yet.

Be the first to review “சுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்.”