தத்தோபந்த் டெங்கடி ஓர் அறிமுகம்
திரு. தத்தோபந்த் என்று அனைவராலும் அறியப்பட்ட திரு. தாத்தாத்ரேய பாபுராவ் டெ ங்கடி அவர்களின் குழந்தை பருவம். மாணவர் பருவம், இளைஞராக போராட்டத்தில் பங்கெடுத்த சம்பவங்கள், ஸ்ரீ குருஜியுடன் சந்திப்பு, ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கத்தில் இணைந்து பணியாற்றிய அனுபவங்கள், தேச நலன் கருதி பலவித இயக்கங்களை தோற்றுவித்தல் என்று அவருடைய அர்பபணமயமான வாழ்க்கைப் பற்றிய சுருக்கமான அறிமுகமே இந்த புத்தகம்.

அவர் உருவாக்கிய இயக்கங்களில் மிக முக்கியமானவை…
‘பாரதீய மஸ்தூர் சங்கம்’, ‘பாரதீய கிசான் சங்கம்’, ‘அகில பாரத வித்யார்த்தி பரிஷத்’, ‘ஸ்வதேஷி ஜாக்ரண் மஞ்ச்’, ‘அகில பாரத க்ராஹக் பஞ்சாயத்’ போன்றவைகளாகும்.
Datthopanth Tengadi
Page Count | 28 |
---|---|
Language | |
Year of Edition | |
Author |
அமர்நாத் டோக்ரா |
Publisher |
விஜயபாரதம் பிரசுரம் |
Reviews
There are no reviews yet.