மனிதனின் ஆன்மிக, சமுதாய வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் பண்டிகைகளின் தாக்கத்தை காண முடியம். ஒவ்வொரு பண்டிகையிலும் கடளின் சில உயர்ந்த குணங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டு, மனம் கவம் உருவகங்கள் மற்றும் குறியீடுகள் மூலம் சாமானியனிடம் மகிழ்ச்சியையும், மேம்பாட்டையும் உண்டு பண்ணுகின்றன.
பண்டிகைகள் குடும்ப உறுப்பினர்களுக்கு புதிய அறிமுகங்கைள பெறுவதற்கும், பழைய நட்புகளை புதுப்பிப்பதற்கும் ஒரு வாய்ப்பினை வழங்குகின்றன. மேலும் பாரத நாட்டின் பண்டிகைகளின் பின்னணியில் இருக்கும் மேன்மைகளை எடுத்துரைக்க முற்றிலும் இயலாது என்ற உண்மை உணர்வு உள்ள போதிலும், சிலவற்றை கோடிட்டு காட்டுவதற்கு இந்த நூல் உதவும் என்று எண்ணுகிறோம்.
Namathu Vizhaakkal
Reviews
There are no reviews yet.