யுக புருஷர் டாக்டர் ஹெட்கேவார்

டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் அவர்களின், குழந்தை பருவம், இளைஞராக காங்கிரஸில் இணைந்து தேச விடுதலைப் போராட்டத்தில் துடிப்புடன் பங்கெடுத்த வரலாறு, பின்பு … விஜயதசமி அன்று ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கத்தை நிறுவி நாடு போற்றும் பேரியக்கமாக உருவெடுக்கச் செய்த ஒப்பற்ற ஆளுமை, இவை அனைத்தும் இந்நூலில் விரிவாக தரப்பட்டுள்ளன.

50.00

தன்னந்தனியாய் நின்றுலகிலே விதையினைப்போல் வாழ்வுகொண்டாய்
ஆலிலைபோல் பாரதத்தில் சங்கம் ஓங்கிட நீ புதைந்தாய்
பாரதம், ஏன்? அகில உலகும் தங்க நிழல் ஈந்தாய்
ஆல் இதனிலே நாங்கள் கிளையாய் இலையாய் ஆகிடுவோம்

உந்தன் வடிவாய் வாழ நாங்கள் ஆசி வேண்டுகிறோம் |
தீர்ந்திடாத உந்தன் வேட்கையை பூர்த்தி செய்திடுவோம் ||

Yugapurushar Dr. Hedgewar Vaazhkkai Varalaaru

Reviews

There are no reviews yet.

Be the first to review “யுக புருஷர் டாக்டர் ஹெட்கேவார்”