Free Shipping on Orders over ₹ 2,500/-

Active Books

நமஸ்தே!

பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு  என்பது மகாகவி பாரதியின் வாக்கு.

நமது பாரத தேசத்தின் அருமையையும், பெருமையையும் ஒவ்வொரு பாரதீயரும் உணர்ந்து போற்றி புகழ வேண்டும்.

அதை நோக்கமாக கொண்டு,  பாரத தேசம் மற்றும் நமது தேசத்துக்கு தொண்டாற்றிய பல உத்தமர்களை பற்றியும் நமது சகோதர, சகோதரிகளுக்கு டிஜிடல் வடிவில் கொண்டு சேர்பதற்கான முன்னெடுப்புதான் நமோ மாத்ரு பூமே டிஜிடல் கேம்பஸ் (Namo Mathru Bhoomey). இந்த டிஜிடல் கேம்பஸ் வெளிநாடு வாழ் பாரதீயர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்.

இது விஜயபாரதம் பிரசுரத்தின் முன்னெடுப்பு.

நமோ மாத்ரு பூமே (Namo Mathru Bhoomey), 15 அக். விஜயதசமி திருநாளில் வெற்றிகரமாக வெளியிடப்பட்டது.

இத்துடன்,”தமிழகம் தந்த தவப்புதல்வர்கள்” என்ற நமது பிரசுரத்தின், புத்தகமும், டிஜிடல் வடிவில் ஆக்டிவ் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் பதிவு செய்து, “தமிழகம் தந்த தவப்புதல்வர்கள்” ஆக்டிவ் புத்தகத்தை வாங்கி, தவப்புதல்வர்களை போற்றி, பகிர்வோம்!!

Shopping Cart