Pre-publication Booking
ராவ்பகதூர் எம்.சி. ராஜா எழுத்தும் பேச்சும் –
(ஆறு தொகுதிகள்)
திரு. எம்.சி.ராஜா அவர்கள் தமிழகத்தின் மிகச் சிறந்த அரசியல் ஆளுமையாக மட்டுமல்லாமல், சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், கட்டுரையாளர், சட்டமன்ற பேரவை மற்றும் மேலவை உறுப்பினர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர்.
அவரது சட்டமன்ற பேரவை மற்றும் மேலவை உரைகள், மசோதாக்கள், மகஜர்கள், கடிதங்கள், கட்டுரைகள், புத்தகங்கள் ஆகியவற்றை ஆறு தொகுதிகளாக எழுத்தாளர் திரு. ம. வெங்கடேசன் அவர்கள் தொகுத்துள்ளார்கள்.
இந்த தொகுப்புகள் அடங்கிய நூல்களை விஜயபாரதம் பிரசுரம் வெளியிடுகின்றது.
இன்னும் ஓரிரு மாதங்களில் இந்நூல் தொகுப்பு வெளிவர இருக்கின்றது.
இந்நூல் தொகுப்பினை சிறப்பு முன்வெளியீட்டு விலையில் பெற இங்கே முன்பதிவு செய்யவும்.

