Free Shipping on Orders over ₹ 2,500/-

Biography

நானா H. பால்கர்

திரு. நானா ஹ பால்கர் பால்ய காலத்திலிருந்தே ஆர்.எஸ்.எஸ் ஸின் (ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கம்) இலட்சியப்பற்று கொண்ட ஸ்வயம்சேவகர் ஆவார். இவர் சங்க ஸ்தாபகர் டாக்டர் ஹெட்கேவாருடன் நெருங்கிப் பழகியவர். அவர் மீது ஆழ்ந்த சிரத்தையும் மட்டற்ற மதிப்பு கொண்டவர்.

திரு. நாராயண ஹரி பால்கர் என்கிற நானா பால்கர் அவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் தாய் நாட்டிற்கு தொண்டாற்றுவதையே தனது இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்தவர். இவர் எழுத்தாற்றலில் வல்லவர். எந்த சிரமம் நிறைந்த எழுத்துப்பணியை அவரிடம் ஒப்படைத்தாலும் அதனை திறம்பட நிறைவேற்றும் ஆற்றல் மிக்கவர்.

Books Of நானா H. பால்கர்

Shopping Cart