Free Shipping on Orders over ₹ 2,500/-

வழிப்போக்கர்களும் வழித்துணையும்

40.00

கார்யகர்த்தாவிற்கு தேவையான மனரீதியான வெவ்வேறு முகங்கைள, நம் அனைவரின் முன் ஸ்ரீ ரங்க ஹரி அவர்கள் விவரித்தவை, புத்தக வடிவில் வெளிவருவது என்பது, கார்யகர்த்தா மற்றும் கார்யம் இவை இரண்டிற்கும் உபேயாகமான மற்றும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய விஷயமாகும். இவ்வாறு நமது சேகாதரர்களின் மனதில் எழுந்த சிந்தைனயின் விளைவாக ‘வழிப்போக்கர்களும் வழித்துணையும்’ என்ற நூல் வெளிவந்துள்ளது.

Out of stock

SKU: VB-10 Category:
Delivery in India Only.
Share

கார்யகர்த்தாவிற்கு தேவையான மனரீதியான வெவ்வேறு முகங்கைள, நம் அனைவரின் முன் ஸ்ரீ ரங்க ஹரி அவர்கள் விவரித்தவை, புத்தக வடிவில் வெளிவருவது என்பது, கார்யகர்த்தா மற்றும் கார்யம் இவை இரண்டிற்கும் உபேயாகமான மற்றும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய விஷயமாகும். இவ்வாறு நமது சேகாதரர்களின் மனதில் எழுந்த சிந்தைனயின் விளைவாக ‘வழிப்போக்கர்களும் வழித்துணையும்’ என்ற நூல் வெளிவந்துள்ளது.

சங்கப்பணியை நடத்திட கார்யகர்த்தர்களுக்குத் தேவையான, இந்நூலில் விவரிக்கப்பட்ட, அனைத்து குணங்களின் தவிர்க்க முடியாத முக்கியத்துவத்தை, கார்யகர்த்தர்களுக்கு தனியாகக் கூற வேண்டிய அவசியமில்லை. நம் அனைவரின் தரவளர்ச்சிக்காக சங்க ஸ்வயம்சேவக் மற்றும் கார்யகர்த்தா என்ற முறையில் தகுதிகைளப் பெற, இந்நூலின் வடிவில், நமக்கு ஒரு கருவி கிடைத்துள்ளது. அதிலுள்ள படிக்க வேண்டிய மற்றும் ஆர்வமான விஷயங்கைளப் படித்து பயன் பெறுவோம்.

Shopping Cart