Free Shipping on Orders over ₹ 2,500/-

பண்பாட்டின் அடிச்சுவட்டில்

$ 40

நல்ல பண்புப் பதிவுகள்தான் சாதாரணமான மனிதனை நல்ல மனிதனாக மாற்றுவதில் பெரும்பங்கு வகிக்கிறது.ராமாயணம், மகாபாரதம், திருக்குறள், பஞ்சதந்திரக் கதைகள், தெனாலி ராமன் கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள், நீதிக் கதைகள் போன்றவைகள் நல்ல உயர் சிந்தனைகளை ஏற்படுத்தி அவர்களை நல்வழிப்படுத்தி வந்துள்ளன.

தற்போதைய நவீன காலத்திலும் மாணவர்கள். இளைஞர்கள் மனதில் நல்ல பண்புகளை வளர்க்கும் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகியிருக்கும் ‘பண்பாட்டின் அடிச்சுவட்டில்’ எனும் இந்நூல் அதற்கு பேருதவியாக இருக்கும்.

SKU: VB-14 Category:
Delivery in India Only.
Share

Page Count

64

Language

Tamil

Year of Edition

2020

Book Author

விஜயபாரதம் பிரசுரம்

Publisher

விஜயபாரதம் பதிப்பகம்

Reviews

There are no reviews yet.

Be the first to review “பண்பாட்டின் அடிச்சுவட்டில்”
Shopping Cart